2973
பெண்கள் முழங்கால் தெரிய ஜீன்ஸை கிழித்து விட்டு அணிவது தவறு என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத் கூறிய அறிவுரை பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. மாணவிகள், அரசியல் கட்சியினர...